வேல்முருகனுக்கு பதிலடி.. தவெக மேடையில் "விஜயை நாங்கள் அண்ணனாக, அப்பாவாக பார்க்கிறோம். எங்கள் உயிராக நினைக்கிறோம். மாணவி சரவெடி பேச்சு

தவெக கல்வி விருது விழா குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் சில நாட்களுக்கு முன்பு அருவருப்பான கருத்தை முன்வைத்தார். இந்த விஷயத்துக்கு இன்று நடைபெறும் 3ம் கட்ட தவெக கல்வி விருது விழாவில் மாணவி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி பேசும்போது, "விஜயை நாங்கள் அண்ணனாக, அப்பாவாக பார்க்கிறோம். எங்கள் உயிராக நினைக்கிறோம். 2 கிராம் நகைக்காக என்று பேசுவதை இனி கைவிட வேண்டும்" என கூறினார்.
Tags :