அரசு நலத்திட்ட உதவிகளை 57 ஆயிரத்து 556 பயனாளிகளுக்கு வழங்கிய ..தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக மதுரை ,விருதுநகர் என்ற மாவட்டங்களுக்கு சென்று 417.21 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 57 ஆயிரத்து 556 பயனாளிகளுக்கு வழங்கியதோடு 40,000 பேருக்கு பட்டா உள்பட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தை திறந்து வைத்ததோடு 21.36 கோடி செலவில் முடிவற்றநலத்திட்டங்களைச்செயல்படுத்தினாா்.
Tags :