கன்னியாகுமரி - மார்த்தாண்டம் இரும்பு மேம்பாலத்தில் கான்கிரீட் உடைந்து விழுந்து திடீர் பள்ளம்

by Staff / 07-05-2024 05:06:46pm
கன்னியாகுமரி - மார்த்தாண்டம் இரும்பு மேம்பாலத்தில் கான்கிரீட் உடைந்து விழுந்து திடீர் பள்ளம்

கன்னியாகுமரி - மார்த்தாண்டம் இரும்பு மேம்பாலத்தில் கான்கிரீட் உடைந்து விழுந்து திடீர் பள்ளம்  ஏற்பட்டுள்ளது. "நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள மார்த்தாண்டம் மேம்பாலம், நான்கு தலைமுறைகளுக்கு மேல் மக்கள் பயன்படும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது" என பொன். ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக இருக்கும் போது 2018-ம் ஆண்டு கூறியிருந்தார். ஆனால், கட்டப்பட்ட சில ஆண்டுகளில் பாலத்தின் நடுவே கான்கிரீட் பெயர்ந்து விழுந்திருப்பது வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் அச்சமடைய செய்துள்ளது.

 

Tags :

Share via