டிஃபென்ஸ் எக்ஸ்போ 2022 இல் பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றிவருகிறாா்.

குஜராத்தின் காந்திநகரில் நடைபெறும் டிஃபென்ஸ் எக்ஸ்போ 2022 இல் உரையாற்றிவருகிறாா்
.நேற்று
குஜராத் மாநிலம் லோதலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தில் நடைபெற்று வரும் பணிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த இந்தியாவின் வளமான மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த கடல்சார் பாரம்பரியத்தை எடுத்துரைத்த பிரதமர், தென்னிந்தியாவைச் சேர்ந்த சோழப் பேரரசு, சேர வம்சம் மற்றும் பாண்டிய வம்சம் கடல் வளங்களின் ஆற்றலைப் புரிந்துகொண்டு முன்னோடியில்லாத உயரத்திற்கு கொண்டு சென்றது பற்றி பேசினார்.
Tags :