தவெக தொண்டர் அணி இணை அமைப்பாளர் தீக்குளித்து தற்கொலை முயற்சி

by Editor / 09-05-2026 02:51:29pm
தவெக தொண்டர் அணி இணை அமைப்பாளர் தீக்குளித்து தற்கொலை முயற்சி

கன்னியாகுமரியில் தவெக தொண்டர் அணி இணை அமைப்பாளர் இசக்கியப்பன் என்பவர் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில், இசக்கியப்பன் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், 2 எம்எல்ஏக்களின் ஆதரவு இதுவரை கிடைக்காததால் சிக்கல் நீடிக்கிறது. ஆளுநர் இதுவரை விஜய்யை பதவியேற்க அழைக்காததை கண்டித்து தவெகவினர் சில இடங்களில் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo