எலிகள் மூலம் பரவும் ஆபத்தான ஹண்டாவைரஸ்

by Editor / 09-05-2026 02:55:08pm
எலிகள் மூலம் பரவும் ஆபத்தான ஹண்டாவைரஸ்

எலிகள் மற்றும் கொறித்0துண்ணிகள் மூலம் பரவும் ஹண்டாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தசை வலி மற்றும் கடுமையான சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றும். இது தீவிரமடையும் போது சுவாச கோளாறுகளை உண்டாக்கும் என்பதால் எலிகள் நடமாட்டம் உள்ள இடங்களை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். எலி கழிவுகளுடன் நேரடி தொடர்பு கொள்வதை தவிர்ப்பதே இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்ளும் வழியாகும்.

 

Tags :

Share via
Logo