இந்தியா 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியா-ஹாங்காங் ஓருநாள் டி .20 ஆசிய கோப்பை போட்டி துபாய் சர்வதேச கிரிகெட் மைதானத்தில் நடக்கிறது.டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்து வீச்சை தேர்வு செய்ய,இந்திய அணி பேட்டிங் செய்ய களத்தில்கே.எல்.ராகுல்-ரோகித் சர்மா ஜோடி இறங்கியது. 6.1 ஒவரில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்திருந்தது.ராகுல் 20 பந்தில் 16 ரன்களும் ரோகித் சர்மா 13 பந்தில் 21 ரன்களும் (இரண்டு நான்கு )எடுத்த நிலையில் அசாஸ்கானிடன் கேட்ச் கொடுத்து அவுட்டாக,விராட் கோலி களமிறங்கி 21 பந்தில் 2 2 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார் . இந்தியா 20ஒவரில் 192 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் அவுட்டான நிலையில் சூரிய குமார் யாதவ் களமிறங்கி..26 பந்தில் 68 ரன்கள் எடுத்திருக்க..கோலி 44 பந்தில் 59 ரன் எடுத்து ஆட்டத்தை முடித்தனர். இந்திய அணி வழுவான நிலையில் ...அடுத்து ஹாங்காங் தொடர.. ஹாங்காங் அணியின் பாபர் ஹேயட் 35 பந்தில் 41 ரன்களும் கின்சிட் சாஹா 28 பந்தில் 30 ரன்களும் சிசான் அலி17 பந்தில் 26 ரன்களும் எடுத்தனர்.இருபது ஒவரில் ஹாங்காங் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து இந்தியாவிட40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா இரண்டு போட்டிகளில் இரண்டிலும் வெற்றி பெற்று வழுவான இடத்தில் உள்ளது. சூரிய குமார் -கோலி கூட்டணி பலமாக ஆடியதால் ஹாங்காங்
தோல்வியைத்தழுவியது.
Tags :