ஈரானுக்கு எதிராக படை திரட்டும் இஸ்ரேல்

ஈரான் - இஸ்ரேல் இடையான போர் வலுவடைந்து வரும் நிலையில், இஸ்ரேல் ராணுவம் ஈரானுக்கு எதிராக பெரிய அளவிலான படையை திரட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரிசர்வ் படைகள் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிட்டுள்ள இஸ்ரேல் அரசு, ஈரான் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. இரு நாடுகள் இடையேயான மோதலால், மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
Tags :