மதுரையில் ரவுடி மீது துப்பாக்கி சூடு: மருத்துவமனையில் அனுமதி.

by Editor / 28-02-2023 07:48:36am
மதுரையில் ரவுடி மீது துப்பாக்கி சூடு: மருத்துவமனையில் அனுமதி.

மதுரையில் குற்றவாளி வினோத்தை பிடிக்க சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்த முயன்ற ரவுடி வினோத் என்பவன் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் அவனது காலில் குண்டுபாய்ந்ததில்  பலத்த காயம் அடைந்த வினோத் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo