ஒடிசா மாநில , சுற்றுப்பயண    ஆய்வறிக்கையை முதலமைச்சாிடம் வழங்கினார் உதயநிதி

by Admin / 09-02-2023 09:25:27pm
ஒடிசா மாநில ,  சுற்றுப்பயண    ஆய்வறிக்கையை முதலமைச்சாிடம்  வழங்கினார் உதயநிதி

தலைமைச்செயலகத்தில் , விளையாட்டு மற்றும் சிறப்பு  அமுலாக்கத் திட்ட அமைச்சர் உதயநிதி  ஸ்டாலின் தமிழ்நாடு
மு.க..ஸ்டாலினை சந்தித்து விளையாட்டு மேம்பாட்டுத் துறையில் முன்னோடியான பல திட்டங்களை  செயல்படுத்தி வரும் ஒடிசா மாநிலத்திற்கு, ஜனவரி 19&20  தேதிகளில் அரசு சார்பாக சுற்றுப்பயணம் சென்று  வந்த    ஆய்வறிக்கையை வழங்கினார்

 

Tags :

Share via