தக்கலையில் பாஜக ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் நகர பா. ஜ. க. சார்பில் பால்விலை உயர்வ, மின்கட்டண உயர்வு, சொத்துவரி, வீட்டுவரி உயர்வை கண்டித்து இன்று மாலை 4. 00 மணிக்கு தற்கொலை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரே கண்டன ஆர்ப்பாட்டம். நடைபெறுகிறது. பாஜக பத்மநாதபுர"ம் நகர தலைவர் நாகராஜன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தங்குகிறார் பாஜக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
Tags :