சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ₹5 லட்சம் காப்பீடு.

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ₹5 லட்சம் காப்பீடு திட்டத்தை அறிவித்தது கேரள அரசு.தரிசனத்துக்காக வந்த இடத்தில் மரணமடையும் பக்தர்களின் குடும்பத்திற்கு தேவசம்போர்டில் இருந்து இத்தொகை வழங்கப்படும் என தெரிவிப்பு.
Tags : சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ₹5 லட்சம் காப்பீடு.