12 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியாயிற்று
இன்று ஒன்பது முப்பது மணி அளவில் 12 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியாயிற்று. பன்னிரண்டாம் வகுப்பின் தேர்வில் 94.56 விழுக்காடு மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் ஏழு லட்சத்தி 60 ஆயிரத்து 666 பேர்
மாணவிகள் 96.44 சதவீதமும் மாணவர்கள் 92.37% தேர்ச்சி பெற்றுள்ளனர்
Tags :