இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையேயான போட்டி

by Admin / 06-05-2024 09:32:08am
இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையேயான போட்டி

இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வான் கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையேயான போட்டியின் நடைபெற உள்ளது .இவ் அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக்கணிப்பின்படி மும்பை இந்தியன்ஸ் அணி 53 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 47 விழுக்காடு வெற்றி பெற வேண்டும் கணிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via