மீண்டும் தோல்வியை நோக்கி பொன்னார்!

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட எச் வதந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் வெற்றி பெறுவார் என தந்தி டிவி எக்சிட் போல் தெரிவிக்கிறது. அதாவது விஜய் வசந்தை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தோல்வி அடைய வாய்ப்பிருக்கிறதாம்.

Tags : congress,vijay vasanth