by Staff /
09-07-2023
01:22:57pm
கோவை அருகே உள்ள வடவள்ளியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் திருமணமாகி 2 மகள்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று மகள்கள் வெளியே சென்ற நிலையில், அந்த பெண், திருமணம் ஆகாத இளைஞருடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது திடிரென்று அப்பெண் மயக்கமடைந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து உல்லாசமாக இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :
Share via