வெற்றி பெற துடிக்கும் ஆந்திராவின் நடிகர் பவன் கல்யாண்

by Staff / 05-04-2024 01:02:48pm
வெற்றி பெற துடிக்கும் ஆந்திராவின் நடிகர் பவன் கல்யாண்

அதிக ரசிகர்களை கொண்ட தெலுங்கு திரைப்பட நடிகர் பவன் கல்யாண் 2014ல் ஜன சேனா கட்சியை தொடங்கி அந்த தேர்தலில் பாஜக, தெலுங்கு தேசம் கட்சிகளுக்கு ஆதரவளித்தார். 2019 தேர்தலில் ஜனசேனா படுதோல்வியடைய போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் பவன் வீழ்த்தப்பட்டார். ஆந்திராவில் நடைபெறும் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாஜக, தெலுங்கு தேசம் கட்சிகளுடன் கூட்டணி போட்டுள்ள ஜனசேனா கணிசமான இடங்களில் போட்டியிடுவதோடு தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க காத்திருக்கிறார் பவன் கல்யாண்..

 

Tags :

Share via