காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சமூகநீதி வாக்குறுதிகள்

by Staff / 05-04-2024 12:54:09pm
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சமூகநீதி வாக்குறுதிகள்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி இன்று(ஏப்ரல் 5) டெல்லியில் வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையில் சமூக நீதி தொடர்பான வாக்குறுதிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும். ST, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும். ST, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo