கொட்டும் மலையில் தார் சாலை அமைக்கும் பணி

by Staff / 19-10-2024 04:30:01pm
கொட்டும் மலையில் தார் சாலை அமைக்கும் பணி

காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு பாலாற்று மேம்பாலம் மீது கொட்டும் மழையில் தார் சாலை அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். 20 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தப் பாலம் பலவீனம் ஆனதை அடுத்து, அதனை சரி செய்து, தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மழையைப் பொருட்படுத்தாமல் சாலை அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories