பாஜகவின் ஊழல்கள் மீது விசாரணை - காங்கிரஸ் வாக்குறுதி

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் மக்களைக் கவரும் பலவேறு வாக்குறுதிகள் அதில் இடன்பெற்றுள்ளன. அதோடு பாஜகவின் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சிக்காலத்தில் நடந்த பணமதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் உளவு, தேர்தல் பத்திர திட்ட ஊழல் ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்படும். பாஜகவில் சேர்ந்து குற்றவழக்கில் இருந்து தப்பித்தவர்கள் மீண்டும் விசாரிக்கப்படுவார்கள் என்றும் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :