பிரதமா்நரேந்திரமோடி, உச்சி மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு குறித்த அமர்வில் பேசினார்

பிரதமா்நரேந்திரமோடி,இந்தோனேஷிய ஜி20 உச்சி மாநாட்டில் இன்று காலை உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு குறித்த அமர்வில் பேசினார். நமது குடிமக்களுக்கு மேலும் உணவுப் பாதுகாப்பிற்கான இந்தியாவின் முயற்சிகளை எடுத்துரைத்தது. உணவு மற்றும் உரங்களைப் பொருத்தவரை போதுமான விநியோகச் சங்கிலிகளை உறுதி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும்இந்தியாவில், நிலையான உணவுப் பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் வகையில், இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து, மற்ற பாரம்பரிய உணவு தானியங்களுடன் தினைகளை தயாரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இந்தியாவின் முன்னேற்றங்கள் குறித்தும் . பேசினார்.

Tags :