சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் குறைந்துள்ளது.

by Admin / 10-10-2025 03:28:23pm
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் குறைந்துள்ளது.. ஒரு கிராம் ஆபரண தங்கம் 85 ரூபாய் குறைந்து 11 ஆயிரத்து340 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 90 ஆயிரத்து  720ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.. வெள்ளி விலை ஒரு கிராம் இரண்டு ரூபாய் வெள்ளி 162.00 ரூபாய்க்கு விற்பனையாகிறது.. 

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் குறைந்துள்ளது.
 
Tags :

Share via

More stories

Logo