லோடு ஆட்டோ ஓட்டுநர் மோகன் குத்தி கொலை.

by Editor / 28-12-2024 08:14:45pm
லோடு ஆட்டோ ஓட்டுநர் மோகன் குத்தி கொலை.

நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் மினி லோடு ஆட்டோ ஓட்டுநர் மோகன் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்,கொலைசெய்த இரும்பு கடையில் பணியாற்றி வந்த நாவல்காடு பகுதியை சேர்ந்த ஷாஜியை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags : லோடு ஆட்டோ ஓட்டுநர் மோகன் குத்தி கொலை

Share via