இந்தியாவில் ஐபோன் தயாரிப்பு அதிகாரிகள் ஆப்பிள் திட்டவட்டம்

by Staff / 22-05-2022 03:41:01pm
இந்தியாவில் ஐபோன் தயாரிப்பு அதிகாரிகள் ஆப்பிள் திட்டவட்டம்

இந்தியாவிலும் தென் கிழக்காசிய நாடுகளிலும் உற்பத்தி அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சீனாவில் கடுமையான கட்டுப்பாட்டு விதிகள் உள்ளதால் பிற நாடுகளில் உள்ள ஆலைகளில் உற்பத்தி அதிகரிக்கும் ஆப்பிள் நிறுவனம். அதன் ஒப்பந்த நிறுவனம் கூறியுள்ளது குரலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறியியல் வல்லுநர்களையும் நாட்டுக்கு அனுப்பி வைப்பதே ஆப்பிள் நிறுவனம் நிறுத்திக்கொண்டது. கடந்த ஆண்டில் ஆப்பிள் ஐபோன்கள் 90 விழுக்காடு சீனாவிலும் 3 விழுக்காடு இந்தியாவிலும் தயாரிக்கப்பட்டுள்ளன இந்தியாவில் ஐபோன் தயாரிப்பு 7 விழுக்காடாக அதிகரிக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo