கண்டெய்னர் லாரியின் மீது சொகுசு பேருந்து மோதி ஓட்டுநர் பலி.
ராணிப்பேட்டை: ஆற்காடு அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சிமெண்ட் கான்கிரீட் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரியின் மீது சொகுசு பேருந்து மோதியதில், பேருந்து ஓட்டுநர் ஹரிஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்தில் பயணம் செய்த 25 பயணிகளில் 23 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆற்காடு மற்றும் வேலூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags : கண்டெய்னர் லாரியின் மீது சொகுசு பேருந்து மோதி ஓட்டுநர் பலி.


















.jpg)
