வயதான பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி

தெலங்கானா: 50 வயதை தாண்டிய பணக்கார பெண் நாகமணி கணவரை இழந்த நிலையில் மறுமணம் செய்ய நினைத்தார். நாகமணியை விட வயதில் குறைவான சிவபிராத் அவரை அணுகி தனது மனைவி இறந்துவிட்டதாக கூறி மறுமணம் செய்தார். தனக்கு லாட்டரியில் ரூ.1700 கோடி பரிசு கிடைத்ததாகவும் அதை பெற வரி கட்ட வேண்டும் என கூறி நாகமணியிடம் ரூ.28 கோடியை சிவபிரசாத் பெற்றார். அவருக்கு மனைவி, குழந்தை இருப்பதை கண்டுபிடித்த நாகமணி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீஸ் புகார் கொடுத்துள்ளார்.
Tags :