கலைஞர் நூற்றாண்டு - ரூ.100 நாணயம் ஆகஸ்ட் 17ம் தேதி வெளியீடு

by Staff / 07-08-2024 11:56:14am
கலைஞர் நூற்றாண்டு - ரூ.100 நாணயம் ஆகஸ்ட் 17ம் தேதி வெளியீடு

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான திமுகவின் தலைவருக்காக ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி’ என்ற பெயரில் நாணயம் வெளியிட தமிழக அரசு, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவையொட்டி அவரது உருவம் பொறித்த ரூ.100 மதிப்பிலான நாணயம் வெளியிடப்படுகிறது. சென்னையில் ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெற உள்ள விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார்.

 

Tags :

Share via