கீழ்வாணிக்குப்பம் பகுதிகளை முதலமைச்ச ர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தாா்.
வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் கீழ்வாணிக்குப்பம் பகுதிகளை முதலமைச்ச ர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து, மழையால் வீடுகளை இழந்த 13 பயனாளிகளுக்கும், கால்நடையை இழந்த 1 பயனாளிக்கும் நிவாரணத் தொகை மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.உடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீா் செல்வம் ,கே.என்..நேரு எ.வ.வேலு.
Tags :