என் டி ஏ கூட்டணி324 இடங்களிலும் இந்தியா கூட்டணி172இடங்களிலும் மற்றவை34 இடங்களிலும் முன்னிலை

by Admin / 04-06-2024 09:00:04am
என் டி ஏ கூட்டணி324 இடங்களிலும் இந்தியா கூட்டணி172இடங்களிலும் மற்றவை34 இடங்களிலும் முன்னிலை

என் டி ஏ கூட்டணி324 இடங்களிலும் இந்தியா கூட்டணி172இடங்களிலும் மற்றவை34 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 37 இடங்களில் முன்னிலை வகிக்கிறது..தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி முந்தி வருகிறது. படி கனிமொழி ஜெகத்ரட்சகன் ஆ ராசா டி ஆர் பாலு சு வெங்கடேசன் கலியபெருமாள் ராணி உள்ளிட்டோர் முன்னணியில்அண்ணாமலை பின்னடைவு.நைனாா் நகேந்திரன்முன்னிலை.

 

Tags :

Share via