நடுரோட்டில் இளைஞர் வெட்டிக் கொலை

by Staff / 14-06-2024 03:36:44pm
நடுரோட்டில் இளைஞர் வெட்டிக் கொலை

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரின் மையப்பகுதியில் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இளைஞர் ஒருவரை ரவுடி கும்பல் ஓட ஓட விரட்டி படுகொலை செய்தது. பின்னர், அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச் சென்றது. இதுகுறித்து தகவலறிந்த பாலாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸ், கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via
Logo