சட்டம் – ஒழுங்கு சீரழிவினைத் தடுக்க, உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறை-சீமான் வலியுறுத்தல்

by Editor / 08-04-2022 10:53:03pm
சட்டம் – ஒழுங்கு சீரழிவினைத் தடுக்க, உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறை-சீமான் வலியுறுத்தல்

 தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களால் அதிகரித்து வரும் சட்டம் – ஒழுங்கு சீரழிவினைத் தடுக்க, உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Tags :

Share via