பாமக இளைஞர் அணி தலைவர் முதலமைச்சர் சந்திப்பு

by Admin / 08-04-2022 10:52:17pm
பாமக இளைஞர் அணி தலைவர் முதலமைச்சர் சந்திப்பு

பாமக இளைஞர் அணி தலைவரஅன்புமணிராமதாஸ் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்சந்தித்து, வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீடு தொடர்பாக, சட்டப்போராட்டம் நடத்தி சமூகநீதி நிலைநாட்டப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்தார்.

 

Tags :

Share via