இங்கிலாந்து ராணி மறைவால் ஒன்று கூடிய மன்னர் குடும்பம்
இங்கிலாந்து ராணி மறைவால் ஒன்று கூடிய மன்னர் குடும்பம் மன்னர் சார்லஸ் டயானாவுக்கு பிறந்த இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி இருவரும் தங்கள் மனைவிகளுடன் பொதுமக்கள் முன்பு தோன்றி கையசைத்தனர்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இளவரசர் ஹாரி குடும்பத்துடன் அரண்மனையை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :