விலை உயர்வு - வெறுப்பை விதைக்கும் செயல்

by Staff / 14-09-2023 03:58:01pm
விலை உயர்வு - வெறுப்பை விதைக்கும் செயல்

ஆவின் நெய் கிலோவிற்கு ரூ.70 உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் நெய் அரை கிலோவிற்கு ரூ.50 உயர்ந்துள்ள நிலையில், நெய், வெண்ணெய் உள்ளிட்டவற்றின் புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆவின் நெய் ஒரு லிட்டருக்கு ரூ.70 உயர்த்தப்பட்டு இன்று முதல் ரூ.630-க்கு பதில் ரூ.700-க்கு விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், “ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வு மக்கள் மனதில் வெறுப்பை விதைக்கும் செயல் விலையை திரும்பப் பெறாவிட்டால் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை ஆவின் நிர்வாகம் இழக்க நேரிடும்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories