நான்காம் வகுப்பு சிறுமி பலாத்காரம்

by Staff / 14-09-2023 04:00:02pm
நான்காம் வகுப்பு சிறுமி பலாத்காரம்

மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் சமையல் வேலை பார்த்து வந்த 57 வயதான நபர் அப்பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு சிறுமியை மதிய உணவு தயாரிக்கும் சமையல் அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியிடம் 10 ரூபாய் நோட்டை கொடுத்து விட்டு விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். வீட்டிற்கு சென்று சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. தாய் சிறுமியிடம் விசாரித்தபோது சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார். அப்பகுதி மக்கள் அந்த நபரை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo