குஷ்பு மருத்துவமனையில் மீண்டும் அனுமதி

by Staff / 14-09-2023 04:07:06pm
குஷ்பு மருத்துவமனையில் மீண்டும் அனுமதி

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இடுப்பு எலும்பிற்காக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் முழுமையாக குணமாகும் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். தற்போது மீண்டும் அதே எலும்பு பிரச்னைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo