தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு இன்று மாலை ஆலோசனை

by Staff / 21-07-2024 03:42:01pm
தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு இன்று மாலை ஆலோசனை

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுகவில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அமைத்துள்ள தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

Tags :

Share via