சிறுவனை இழுத்துச் சென்ற வெள்ளம்..

by Staff / 21-07-2024 03:01:13pm
சிறுவனை இழுத்துச் சென்ற வெள்ளம்..

மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. கால்வாய்கள், ஆறுகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில், வெள்ள நீரில் பொதுமக்கள் சிலர் அச்சத்துடன் சாலையைக் கடந்து செல்கின்றனர். அப்போது, சிறுவன் சாலையில் ஓடியபோது வெள்ளத்தில் இழந்துச் செல்லப்பட்டான். இதனைப் பார்த்த சக நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர் ஆனால் முடியவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via
Logo