டிசம்பர் மாதத்திற்கு பிறகு தான் 5ஜி தொழில்நுட்பம் தொடங்கும் என தகவல்

by Editor / 18-08-2022 01:19:40pm
டிசம்பர் மாதத்திற்கு பிறகு தான் 5ஜி தொழில்நுட்பம் தொடங்கும் என தகவல்

மத்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனங்களும் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் நாட்டின் 5ஜி தொழில்நுட்பம் தொடங்க மேலும் சில மாதங்கள் ஆகலாம் என்றும் டிசம்பருக்கு பின்னர்தான் வாய்ப்பு உள்ளது என்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 5ஜி தொழில்நுட்பம் முழு அளவில் சென்றடைய சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி இந்தியாவில் விரைவில் பயிற்சி தொழில்நுட்பம் வர உள்ளதாக அறிவித்திருந்தார்.

 

Tags :

Share via

More stories