திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான 300 தரிசன கட்டணம் ஆன்-லைனில் வெளியிடு

by Editor / 18-08-2022 01:38:56pm
திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான 300 தரிசன கட்டணம் ஆன்-லைனில் வெளியிடு

 திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது .வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரையிலான 300 ரூபாய் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படாது. எனவே தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் இருபத்தியாறு நாட்களுக்கான 5 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் இன்று காலை ஆணை வெளியிடப்படுகிறது. வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் மாதம் 27-ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

 

Tags :

Share via