2.19 கோடி குடும்பங்களுக்கு 2.429 கோடிரூபாய் மதிப்பில் பொங்கல் பரிசுத்தொகை.

by Editor / 09-01-2023 08:18:47am
 2.19 கோடி குடும்பங்களுக்கு 2.429 கோடிரூபாய் மதிப்பில் பொங்கல் பரிசுத்தொகை.

தமிழகம் முழுவதும் இன்று முதல் 2.19 கோடி குடும்பங்களுக்கு 2.429 கோடிரூபாய் மதிப்பில் பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது,இதில்  மக்களுக்கு ரூ.1000 பணம், 1கிலோ பச்சரிசி,1கிலோ சர்க்கரை,ஒரு முழுக்கரும்பு உள்ளிட்டவைகள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார். இன்று முதல் ஜனவரி 13ம் தேதி வரை ரேஷன் கடைகளில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo