சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 560.00 ரூபாய் உயர்வு.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 560.00 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 13 ஆயிரத்து 370 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரு லட்சத்து 6,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 245.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
Tags :



















