தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

by Admin / 13-05-2026 12:15:46am
தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம். தமிழகத்தில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. நீதித்துறை செயலாளராக சித்திக்கும் டாஸ்மாக் மேலாண் இயக்குனராக நந்தகுமாரும் சுற்றுலாத்துறை செயலாளராக சுவர்ணா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளன ர். முன்னாள் முதலமைச்சரின் தனிச் செயலாளராக இருந்த உதயச்சந்திரன் வருவாய்த்துறை செயலாளர் அமுதா ஆகியோ காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via
Logo