திருநெல்வேலி - தூத்துக்குடி இடையே பயணிகள் ரயிலில் ஏறாத காரணத்தால் ரயில் சேவை ரத்து

by Staff / 17-08-2024 05:30:26pm
திருநெல்வேலி - தூத்துக்குடி இடையே பயணிகள் ரயிலில் ஏறாத காரணத்தால் ரயில் சேவை ரத்து

வரவேற்பு இல்லாத காரணத்தால் 4 நாட்களில் பாலருவி பாசஞ்சர் இரயில் தூத்துக்குடி - திருநெல்வேலி இடையே நிரந்தரமாக ரத்து என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு

திருநெல்வேலி - தூத்துக்குடி இடையே பயணிகள் ரயிலில் ஏறாத காரணத்தால் ரயில் சேவை ரத்து..ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் தூத்துக்குடி - திருநெல்வேலி இடையே நிரந்தரமாக ரத்து 

ஆகஸ்ட் 15 ஆம் முதல் பாலருவி ரயில் தூத்துக்குடி வரை இயக்கப்பட்டது ....பாலருவி ரயில் பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலி வரை இயக்கப்பட்டது..பாலருவி ரயில் பாலக்காட்டில் தொடங்கி எர்ணாகுளம், கோட்டையம், கொல்லம், புனலூர், தென்காசி, திருநெல்வேலி வரை இயக்கம்

 

Tags :

Share via