வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு

by Staff / 20-04-2024 12:15:57pm
வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. அதன் பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இவ் இடங்களுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 69.46 சதவிகித வாக்குகள் தமிழகத்தில் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories