நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.

பெஞ்சல் புயல் காரணமாக நாளை
- விழுப்புரம்,
- கள்ளக்குறிச்சி,
- கடலூர்
மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.*
- மேலும்
- சென்னை,
- திருவள்ளூர்,
- செங்கல்பட்டு,
- காஞ்சிபுரம்
- ராணிப்பேட்டை,
- திருவண்ணாமலை
- தர்மபுரி,
- சேலம்,
- பெரம்பலூர்,
- அரியலூர்,
- தஞ்சை,
- திருவாரூர்,
- மயிலாடுதுறை,
- நாகை,
- திருப்பத்தூர்,
- கிருஷ்ணகிரி,
- நீலகிரி,
- ஈரோடு,
- நாமக்கல்,
- திருச்சி
ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
Tags : நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்