இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம்.! தமிழக அரசு அறிவிப்பு.

by Staff / 01-09-2024 03:13:38pm
இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம்.! தமிழக அரசு அறிவிப்பு.

பட்டதாரி இளைஞர்கள் விவசாயம் சார்ந்த தொழிலை தொடங்கினால், அவர்களுக்கு ரூ.1 லட்சம் மானியத்துடன், வங்கிக் கடனும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பட்டதாரி இளைஞர்கள் விவசாயம் சார்ந்த தொழில் முனைவோராக மாறுவதற்கும், விவசாயம் சார்ந்த தொழிலை ஊக்குவிப்பதற்கும், விவசாயத்தின் மீது இளைஞர்களுக்கு ஆர்வத்தை தூண்டவும் இந்த மானியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 100 இளைஞர்களுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.

 

Tags :

Share via