கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்.. கணவன் செய்த சம்பவம்

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் வசித்துவரும் கணவன் மனைவி இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் பெண்ணின் கணவர் மனைவிக்கு தெரியாமல் வீட்டில் ஸ்பை கேமரா மறைத்து வைத்துள்ளார். இதை அறியாத மனைவி தனது கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம் நுபவித்து வந்துள்ளார்.இதனை பதிவு செய்த கணவர் ஆத்திரத்தில் அந்த வீடியோக்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் கணவனை கைது செய்துள்ளனர்.
Tags :