சீமான் கேட்கும் புதிய சின்னம் இதுதான்

by Staff / 25-03-2024 04:10:45pm
சீமான் கேட்கும் புதிய சின்னம் இதுதான்

மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு படகு அல்லது பாய் மர படகு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் சீமான் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், வேறு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் நாம் தமிழர் கட்சி முறையிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் ஒதுக்குவது என்பது குறித்து இன்று மாலை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo