நீயூஸ் சேனல் பார்த்து எனக்கு பயம் கிடையாது யூடியூபர் TTF வாசன் எச்சரிக்கை

by Staff / 29-09-2022 04:41:03pm
நீயூஸ் சேனல் பார்த்து எனக்கு பயம் கிடையாது யூடியூபர் TTF வாசன் எச்சரிக்கை

யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீடியாக்களை எச்சரிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், டிடிஃப்வோட பவர் தெரியாம நியூஸ் சேனல்ஸ் விளையாட்டிட்டு இருக்கீங்க….அப்பிடீனு கேட்க தோணுது. ஆனால் கேட்க மாட்டேன். நீயூஸ் சேனல் பார்த்து எனக்கு பயம் கிடையாது; உங்களுக்குன்னு ஒரு எல்லை இருக்குது, உங்களோட லிமிட்டலையே இருங்க. என்னை பற்றி போலியான செய்திகளை பரப்ப வேண்டாம். டிடிஎஃப் வாசன் மிரட்டரான்னு நினைப்பீங்க; நான் மிரட்டல... பிரபல யூடியூபர்களான மதன், இர்பான் என எல்லோரையும் செஞ்சிட்டாங்க. அடுத்து நீங்களாகூட இருக்கலாம். நாம் எவ்வளோ கஷ்டப்பட்டு ஹார்ட்வொர்க் பண்ணி இந்த இடத்திற்கு வந்திருக்கோம்னு அவங்களுக்குத் தெரியாது" எனத் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories